[ Updated threads · New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum » Main category » General forum » Tamil Novels - Sharing (Tamil Novels - Sharing)
Tamil Novels - Sharing
NaghuDate: Tuesday, 27 Sep 2011, 7:14 PM | Message # 1
Private
Group: Users
Messages: 2
Reputation: 0
Status: Offline
Let us share our favorite Tamil novels.
 
tamilwebDate: Tuesday, 27 Sep 2011, 7:32 PM | Message # 2
Private
Group: Administrators
Messages: 3
Reputation: 0
Status: Offline
LS:

Attachments: 6275559.jpg (228.7 Kb)
 
pranaDate: Sunday, 19 Feb 2012, 10:13 AM | Message # 3
Private
Group: Users
Messages: 1
Reputation: 0
Status: Offline
What happened to the tamil novel u.coz links. I am coming back after a few days and I could not find anything. I am sure that there is nothing wrong with my computer. Help!
 
prizDate: Sunday, 19 Feb 2012, 12:04 PM | Message # 4
Private
Group: Users
Messages: 1
Reputation: 0
Status: Offline
I HAVE THE SAME DOUBT, PRANA

Message edited by priz - Sunday, 19 Feb 2012, 12:05 PM
 
srisithuDate: Thursday, 23 Feb 2012, 3:35 PM | Message # 5
Private
Group: Users
Messages: 1
Reputation: 0
Status: Offline
hi friends

what happend? i also could not see any old posts
 
gjpooraniDate: Thursday, 08 Mar 2012, 0:17 AM | Message # 6
Private
Group: Users
Messages: 1
Reputation: 0
Status: Offline
hi friends,
ian coming this site after 2 months.old post could not seen? any problem?
 
jasmineDate: Friday, 16 Mar 2012, 9:50 AM | Message # 7
Private
Group: Users
Messages: 1
Reputation: 0
Status: Offline
Hi naghu
Cleaning up?
 
NaghuDate: Friday, 13 Apr 2012, 1:42 PM | Message # 8
Private
Group: Users
Messages: 2
Reputation: 0
Status: Offline
biggrin That forum (website) address IS

http://tamilnovel-link.ucoz.com/forum


(This "tamilnovels.ucoz.com" site was once opened for the same reason="sharing"...but now it is used for experiments..like how to post thread,control it?..etc...That's all)

Message edited by Naghu - Friday, 13 Apr 2012, 1:47 PM
 
GayathriDate: Friday, 18 May 2012, 10:30 AM | Message # 9
Private
Group: Users
Messages: 1
Reputation: 0
Status: Offline
Hello,

Can anyone tell me what happened to the other forum. The link given is not working.

Thanks.
 
tamilDate: Sunday, 25 Aug 2013, 10:19 PM | Message # 10
Private
Group: Users
Messages: 1
Reputation: 0
Status: Offline
Meelatho En Vasantham - by Adithi (Ushanthi)

Comments Onமீளாதோ என் வசந்தம்by அதிதி (உஷாந்தி)

அருமையானகதை! எப்பவோ படிச்சிருப்பீங்க,but நான் இப்பத்தான் படிக்கிறேன்.
"கதையை start பண்ணீட்டேங்க...., முடிக்காம நிறுத்த மாட்டீங்க".
Super story! (Publish பண்ணீட்டாங்களா?)               
'குழந்தை உலகம்', 'லவ்வர்ஸ்உலகம்', 'பாசக்கார உலகம்' எல்லாத்தையும்கலந்து கட்டி அடிச்சுருக்காங்க.
சூப்பரா போகுதுப்பா கதை. வசனங்களும் super.(e.g.)"குழந்தை வடிவில் ஒரு குரூரன்".

What arethe differences from other's interesting stories?

1.முன்னல்லாம் குறிப்பா ஒரு அஞ்சு, ஆறு 'Locations'தான் - 'ஊட்டி,கொடைக்கானல்,மதுரை,சென்னை இல்லைனா(மணிரத்னம் மாதிரி) நெல்லை மாவட்டத்துல ஒரு பசுமையான ஊரு, அவ்வளவுதான்.

(இப்பபரவாயில்ல..கொஞ்சம் மாறிடிச்சு..கள்ளக்குறிச்சி,கடலூர் வரை வந்துட்டாங்க).

But, இவுங்க,இலங்கையில்உள்ள 'கொழும்பு,நுவரேலியா' அப்படின்னு locations வச்சிருக்காங்க, அப்புறம் அந்த "WritingStyle"-நாம mapலயே பார்த்திராத அந்த ஊர்களையெல்லாம்அப்படியே கண்ணு முன்னாடிநிறுத்தீட்டாங்க.(Wonderful)

2.ஒரு ஜாடைக்கு RC-கதை மாதிரி,-லவ்வர்ஸ்லஹீரோ விடோயரா இருந்தாக்கூட, "There is no villain orவில்லி".(same வில்லி-அடியாள்ட்டசொல்லி-ஹீரோயின கடத்தி-ஹீரோ வந்து காப்பாத்தி-Thank God அதெல்லாம்இல்ல தப்பிச்சோம்!)

3.மற்ற Authors - கதாநாயகியப் பத்தி  (at least) ஒரு பக்கத்துக்குவர்ணனை! like -
அவ கலரு -ரோஸ்,பால்,மஞ்சள்,பனி, அவ உடம்பு-தக்காளி,பப்பாளி,எலுமிச்சை,முட்டைகோஸ்,அவ இடை-மின்னல்,கொடி,செடி,வெடி, அவ கண்ணு-வண்டு,திராட்சை,மீனு,மட்டன்,கோழி ...இப்படித்தான் வர்ணிச்சுருப்பாங்க.

(at least  எங்கள கொஞ்சமாவது ஹீரோயினோட compare பண்ண விடுங்கப்பா!).

ஆனால் இவுங்கஅந்தமாதிரி (i.e.,-inferioritycomplex வர்ற அளவுக்கு) ஹீரோயின வர்ணிக்கவேயில்ல.(THANKS).

4."வாசகர்களை கதையோட ஒன்ற வைக்கணும்" - அப்படீங்கறத சில writersதப்பா புரிந்து கொண்டுவாசகர்கள்பெயர்களை கதைக்குள்ள கோர்த்து விட்டுருவாங்க.கதையோட ட்ராக்கே மாறிடும். (யாரச் சொன்னே..? நான் என்னச் சொன்னேன்).

Butஇவுங்களுந்தான் "Penmai.com" மெம்பர்ஸைகதைக்குள்ள சேர்த்து விட்டுருக்காங்க...ஆனா அது பொருத்தமான இடத்துல, பொருத்தமான சிச்சுவேஷன்ல, கச்சிதமாகப் பொருந்திருக்கு.(HatsOff).கதையோடவே நாம ஒன்றீடுவோம்ல!

 Heroine's குறும்புகள் Suppero super.(Like சண்டக்கோழி மீரா ஜாஸ்மின்)

ஸ்..ஸப்பா...!கதை என்ன?"

ரொம்பச்சின்ன வயசுல சண்டக்கோழியாத் திரிஞ்ச ரெண்டு பேருல,

(பெரியவங்களானப்புறம்) parents இல்லாத Heroine-க்கு ஒரு Majar Operation, அத யார்ட்டயும் சொல்லாம,

ஆப்பரேஷனுக்கு முன்னால,சொந்த பந்தங்களைப் பார்க்க வர்றா,(பூவே பூச்சூடவா..மாதிரிஇருக்குதோ?),

வந்த இடத்துல பழைய சண்டக்கார hero ஒரு குழந்தையோட தனியா இருப்பதைப் பார்த்துட்டு,- லவ்பண்றா..After a small period, ஹீரோவும் தன் லவ்வை உணறும்போது,அவ ஆப்பரேஷன்ல இருக்கறா.(அலை பாயுதே?)

FinalResult?......Yes, HAPPY END. (நமக்கெல்லாம் Happy ending இருந்தாத்தான பிடிக்கும்?).

Finally Tothe Author:" நீங்கல்லாம் நல்லா வருவீங்க! 

இல்ல! இல்ல! வந்துட்டீங்க!" - notSandhanam's dialogue, It comes Truly from our Heart.

NegativePoints: (அதச்சொல்லாம விட்டாதான் தூக்கமே வராதே1)

கதையோட முதல் அத்தியாயத்திலேயேகதையில வர்ற மொத்த கேரக்டர்களையும் அறிமுகம் செஞ்சுடறாங்க(includingரெண்டுபெயர் உள்ளவங்களையும்).

நாமதான் ஒரு பேப்பர்ல எல்லாருடைய பெயர்களையும் எழுதி,அவங்கஉறவு முறைகளையும் எழுதி வச்சுக்கிட்டு கதைய continueசெய்ய வேண்டியிருக்கு....ஸ்..ஸப்பா.

எதற்குஇவ்வளவு பெரிய பின்னூட்டம்(comment)?:

அவங்ககஷ்டப்பட்டு 200 to 300pages கதை எழுதராங்க. அதப்படிச்சுட்டு ஒரு பக்கம் கூட commentஎழுதலைன்னாஎப்படி?


Message edited by tamil - Sunday, 25 Aug 2013, 10:31 PM
 
Forum » Main category » General forum » Tamil Novels - Sharing (Tamil Novels - Sharing)
  • Page 1 of 1
  • 1
Search: